விசிட் விசாவில் பிரித்தானியா செல்வோருக்கு சலுகை

பிரித்தானியாவுக்கு பார்வையாளர் விசா (Visitor Visa) மூலமாக வருபவர்களுக்கு, பிரித்தானியாவில் இருந்தபடியே தமது சொந்த நாட்டில் சில குறிப்பிட்ட வகை பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பார்வையாளர் விசா (Visitor Visa) மூலமாக பிரித்தானியா வருபவர்கள், தங்கள் நாட்டில் விட்டுவந்த அல்லது முடிக்க வேண்டியுள்ள சில பணிகளை (Remote work), பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடர முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. சுற்றுலாவுக்காக, குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காக, மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வருபவர்கள், சில குறிப்பிட்ட … Continue reading விசிட் விசாவில் பிரித்தானியா செல்வோருக்கு சலுகை